சுகாதாரம்
“அபராதம் உயர்த்தியாச்சு… ஆனால் சேவை?” – ரயில்வேயில் குப்பை போட்டால் ₹1,000 தண்டம்! எழும் முக்கிய கேள்விகள்!
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் குப்பை வீசுபவர்களுக்கான அபராதத் தொகையை இந்திய ரயில்வே ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தியுள்ளது. அதே வேளையில், சாதாரண பயணிகளுக்கான அடிப்படை வசதிகளின் தரம் குறித்து பல முக்கியமான வினாக்கள் முன்வைக்கப்படுகின்றன.
