செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு
23 நாளாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியலையா? சட்டம்-ஒழுங்கை கிழித்துத் தள்ளிய பிரேமலதா விஜயகாந்த்!
செஞ்சி சிறுமி விவகாரத்தில் 23 நாட்களாகியும் எந்தத் துப்பும் துலங்காதது பெரும் அச்சம் அளிப்பதாகத் தெரிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
