சென்னை உயர்நீதிமன்றம்
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் மரியா வில்சனுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! 6 எம்.எல்.ஏ-க்களின் வெற்றிக்கு ஆபத்தா? தேர்தல் வழக்குகளால் பரபரக்கும் தமிழ்நாடு!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் த.வெ.க சார்பில் வெற்றி பெற்ற நிதி அமைச்சர் மரியா வில்சனின் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
“வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது!” – முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த கிடுக்கிப்பிடி!
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு புதிய சட்டச் சிக்கல்! சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


