சென்னை பிரச்சாரம்
“சென்னையைச் சுற்றும் விஜய்.. 5000 நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை!” – தவெக-வின் மெகா தேர்தல் பிளான்; முழு விவரம்!
"சென்னையில் தளபதியின் வேட்டை" - பாலவாக்கம் முதல் சைதாப்பேட்டை வரை விஜய் இன்று ரோடு ஷோ நடத்துகிறார். மாலை YMCA மைதானத்தில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை.
“நாளை சென்னையில் தவெக தலைவர் விஜய் பிரம்மாண்ட பிரச்சாரம்!” – வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கத்தில் மக்கள் சந்திப்பு; முழு விவரம்!
"சென்னையைச் சுற்றும் தளபதி" - நாளை வில்லிவாக்கம் முதல் கோயம்பேடு வரை தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்துகிறார்.
இன்று மாலை 3 மணி! தவெக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் விஜய்; டி.நகர், எழும்பூர் ரோடுஷோவில் மாஸ் காட்டிய தளபதி!
"இது வாக்குறுதி அல்ல, உத்தரவாதம்" - நேற்று சென்னையில் ரோடுஷோ நடத்திய விஜய், இன்று தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தவெக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
இன்று சென்னையில் விஜய் ‘வெற்றி நடை’ பிரச்சாரம்! தி.நகர், எழும்பூரில் வாக்கு சேகரிப்பு; நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை!
"சென்னையில் விஜய் வேட்டை" - தி.நகர், எழும்பூரில் இன்று வாக்கு சேகரிக்கும் விஜய், நாளை தனது மெகா தேர்தல் அறிக்கையை வெளியிடத் தயாராகிறார்.




