சைபர் குற்றம்
“டிஜிட்டல் அரெஸ்ட்டா? போனை சுவரில் அடியுங்கள்!” உச்சநீதிமன்றம் காட்டம்; வங்கிகளுக்குப் பணத்தைத் திரும்பத் தர அதிரடி உத்தரவு!
"போனில் எப்படி உங்களை கைது செய்ய முடியும்?" - டிஜிட்டல் அரெஸ்ட் பயத்தில் ரூ.800 கோடியை இழந்த மக்களுக்கு உச்சநீதிமன்றம் காட்டிய சட்ட வழிகாட்டுதல்! வங்கிகளின் அலட்சியத்திற்கு இனி கடும் அபராதம்!
“இன்ஸ்டாகிராமில் ரூ.400 குர்தி ஆசை!” மாணவிக்கு வைத்த ஆப்பு – ரூ.30 கோடி சைபர் ராக்கெட் அம்பலம்!
"QR கோடு முதல் OTP வரை!" - இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து ஆன்லைனில் ஆடை ஆர்டர் செய்த மாணவிக்கு அதிர்ச்சி; ரூ.30 கோடி சைபர் மோசடி கும்பல் போலிஸில் சிக்கியது!
“பீரோவை உடைக்காம ஃபோன் மூலமா ரூ.1,800 கோடி கொள்ளை!” – முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பரபரப்பு பேச்சு!
"வீட்டு பீரோவை உடைக்கவே தேவையில்லை, கையில இருக்குற ஃபோன் மூலமாவே ரூ.1,800 கோடி கொள்ளை!" - புதிய காவல் அதிகாரிகளுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கொடுத்த அதிரடி எச்சரிக்கை!
9 சிம் கார்டு மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி: ஆகஸ்ட் 24 முதல் மத்திய அரசு புதிய கெடுபிடி!
டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கும் விதியை ஆகஸ்ட் 24 முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



