ஜான்வி கபூர்

டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் சட்டப் புத்தகங்களின் காட்சி.

“ரசிகர்களே வேண்டாம் என்கிறீர்களா?” – நடிகை ஜான்வி கபூரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி!

ஆபாச உள்ளடக்கம் மற்றும் ஏஐ டீப்ஃபேக்குகளை அகற்ற உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், ரசிகர் பக்கங்களை முழுமையாகத் தடை செய்யக் கோரிய ஜான்வி கபூரின் வழக்கறிஞரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

|