டிரம்ப் ஜூனியர் திருமணம்
Donald Trump Skips Son’s Wedding: “மகனின் திருமணத்தை விட நாடே முக்கியம்!” மூத்த மகன் திருமணத்தைப் புறக்கணித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்; ட்ரூத் பக்கத்தில் வெளியிட்ட அதிரடி காரணம்!
உலகமே உற்றுநோக்கும் ஈரான் போர்ச் சூழலைக் கையாள்வதற்காகத் தனது சொந்த மகனின் திருமண விழாவையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்பொழுது தவிர்த்துள்ளார்.
