டிவிகே அரசு

செய்தியாளர் சந்திப்பில் டாஸ்மாக் ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பப்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்கும் அமைச்சர் விக்னேஷ்.

பப்களில் 21 வயசுக்கு கீழ உள்ள அனுமதிச்சா லைசென்ஸ் காலி! டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அதிரடி!

தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், 21 வயதிற்குட்பட்டோரை அனுமதிக்கும் பப்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

|
A high-quality creative political news graphics featuring a professional studio microphone backdrop with abstract color overlays representing major regional legislative parties in South India.

Stalin Adhiradi Speech: “பாஜக-வின் ஜெராக்ஸ் காப்பி தான் சிஎம் விஜய்!” அதிமுக எம்.எல்.ஏ-க்களை தூக்கிய டிவிடி அரசு… மேடையில் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்! தமிழக அரசியலில் புதிய புயல்!

"டிவிகே அரசுக்கு மக்கள் ஏமாற்றம்!" அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்த முதல்வர் விஜய்... பாஜக பாணியில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

|