டி.கே.எஸ்.இளங்கோவன்
“தவெக அப்படி செய்திருக்க கூடாது!” ஆட்சி அமைக்க உரிமை கோரியதில் விஜய் செய்த சொதப்பல் என்ன? டி.கே.எஸ்.இளங்கோவன் விளாசல்!
"தனிப்பெரும் கட்சி எனக் கூறி உரிமை கோருவதை விடுத்து, எண்ணிக்கையைக் குறிப்பிட்டது தவெக செய்த தவறு" என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
