டெக்னாலஜி
ஐபோன் 18 ப்ரோ விற்பனை தொடக்கம்! ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டம்! விலை எவ்வளவு?
"ஆப்பிள் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு முடிவு! ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விற்பனை இந்தியாவில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது."
ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி: இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் N6x! ஆகஸ்ட் 6-இல் களமிறங்கும் வீவோ S2!
இந்திய மொபைல் சந்தையில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் N6x மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேவேளையில், வீவோ தனது S2 மாடலை ஆகஸ்ட் 6 அன்று வெளியிடவுள்ளது.


