தலைமைச் செயலகம்
“தலைமைச் செயலகத்திலேயா மின்வெட்டு?” அமைச்சரின் அனல் பறக்கும் பதிலடி! “கரூர் கம்பெனி” ஊழலை அம்பலப்படுத்திய மின்துறை!
"கரூர் கம்பெனி காலத்தில் நடந்த வசூல் நாடகம்!" - மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் ஆவேசப் பேச்சால் அதிரும் அரசியல் களம்!
புதிய தலைமைச் செயலகத்திற்கு ரூ.1200 கோடியா? ஸ்டாலின் எச்சரிக்கை! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு விளக்கம்!
"பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளதுடன் மிகப்பெரிய போராட்டத்தையும் எச்சரித்துள்ளது. இதற்கு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது."
“கடலைப் பார்க்க அல்ல முதலமைச்சர் அலுவலகம்!” – தவெக அரசைத் துவம்சம் செய்த மு.க.ஸ்டாலின்!
"பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவைக் கைவிடாவிட்டால், மீனவச் சகோதரர்களுடன் இணைந்து திமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என மு.க.ஸ்டாலின் தவெக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்."
வட்டி கட்டவே கடன் வாங்குறீங்க! பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் தலைமைச் செயலகமா? சீமான் ஆவேசம்!
"வட்டி கட்டவே கடன் வாங்கும் நிலையில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் தேவையா? சுனாமி அபாயம் உள்ள பட்டினப்பாக்கத்தில் இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்" எனச் சீமான் எச்சரித்துள்ளார்.
28 நாளில் 32,055 பேர்! சட்டப்பேரவையை நேரில் பார்க்க குவிந்த மக்கள் – சபாநாயகர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடந்த 28 நாட்களில் மட்டும் 32,055 பேர் பேரவை நிகழ்வுகளை நேரில் கண்டுகளித்துள்ளதாகச் சபாநாயகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை வருது மின்துறை வெள்ளை அறிக்கை! திமுக-ஆளுநர் ரகசிய டீலை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்!: “அங்க சுத்திக்கிட்டு இருந்த புரோக்கர்கள் இப்போ காலி!” தலைமைச் செயலகத்தில் சாமானிய மக்கள் அலைமோதுவது ஏன்? தவெக அமைச்சர் அதிரடி பேட்டி!
"தலைமைச் செயலகத்தில் இருந்த புரோக்கர்கள் கூட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது!" மின்துறை வெள்ளை அறிக்கை, திமுகவினரின் அவல வரலாறு மற்றும் 'நான் முதல்வன்' பெயர் மாற்றம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் அதிரடிப் பேட்டி.
தமிழக சட்டமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது! முதல்வர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து மழை பொழிந்த சபாநாயகர்!: 53-வது அகவையில் அடிமட்ட மக்கள் நாயகன்! தவெக அரசின் முதல் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்!
"தலைமைக்கு அழகு எங்கள் முதல்வர்தான்!" 2 நாள் விடுமுறைக்கு பின் மீண்டும் கூடிய தமிழக சட்டமன்றம்; 53-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் விஜய்க்கு அவையில் பிறந்தநாள் வாழ்த்து முழக்கம்.
ஏசி எலக்ட்ரிக் பஸ்கள் வருது!: மகளிர் இலவச பயணம் வலுப்பெறுகிறது… 24 மணி நேர GPS கண்காணிப்பு மையம்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவுகள்!
"இனி வாங்கும் புதிய பேருந்துகள் அனைத்தும் ஏசி எலக்ட்ரிக் பஸ்கள் தான்!" மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை வலுப்படுத்தவும், ஸ்மார்ட் கார்டு முறையை அறிமுகப்படுத்தவும் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
TN Finance White Paper Release Today: இன்று மாலை 5.30 மணிக்கு அதிரடி! தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு… அமைச்சர் மரியா வில்சன் எடுக்கப்போகும் முக்கிய நடவடிக்கை!
"மாநிலத்தின் நிதி நிலைமை என்ன என்பது இன்னும் சில மணி நேரங்களில் அம்பலமாகப்போகிறது!" காலி கஜானா சர்ச்சை நிலவி வரும் வேளையில், நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று மாலை வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.
தலைமைச் செயலகத்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்! “கீர்த்தி சக்ரா” நாயகன் மீனாட்சி சுந்தரத்திற்கு ரூ.48 லட்சம் நிதி… ராணுவ வீரரின் குழந்தையைக் கைகளில் தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய்! புகைப்படம் வைரல்!
"தேசத்தின் பெருமைக்குத் தமிழக அரசின் கவுரவம்!" இந்திய அரசின் 'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு முதல்வர் விஜய் ரூ.48 லட்சம் நிதியுதவி வழங்கி வாழ்த்து.









