மரணத்தை அழுகையுடன் அல்லாமல் ஆட்டபாட்டத்துடன் எதிர்கொள்ளச் சொன்ன தாய்லாந்து நபரின் வினோத இறுதிச்சடங்கு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.