திருநெல்வேலி

News editorial illustration of the Tirunelveli POCSO court verdict sentencing Pastor Abraham to death.

4 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! நெல்லை மதபோதகருக்கு ‘தூக்கு தண்டனை’… போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

"4 சிறுமிகளுக்குக் கொடுமை.. மதபோதகருக்கு மரண தண்டனை!" நெல்லையில் கடந்த 2022-ல் நடந்த அதிர்ச்சி வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ₹10 லட்சம் இழப்பீடு!

|
Editorial representation celebrating three brothers from Tirunelveli securing medical seats through NEET.

‘ஒரே குடும்பத்தில் 3 மருத்துவர்கள்!’ நெசவாளி மகன்களின் பிரம்மாண்ட சாதனை… நெல்லையில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

"வறுமையை வென்ற நெசவாளியின் பிள்ளைகள்!" 3 முறைகண்ட மூத்த மகன், இரட்டையர்களான தம்பிகள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் கால் பதித்து சாதனை!

|
Panoramic view of modern wind turbines and solar panel grids operational in green energy networks across rural Tamil Nadu.

5 New Energy Zones in Tamil Nadu! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிரடி சீரமைப்பு! உடுமலை, நெல்லையை கைவிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு புதிய பவர்! அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அறிவிப்பு!

"காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கு இனி அசுர வேகம்!" உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி பழைய நிர்வாக வட்டங்களை கைவிட்டு, ஐந்து புதிய மண்டலங்களை உருவாக்கி தமிழக அரசு அதிரடி அரசாணை.

|
TVK Chief Vijay addressing a massive crowd during a campaign rally in Tirunelveli on April 8, 2026.

TVK Vijay Tirunelveli Speech : “இது கேர்-டேக்கர் கவர்மெண்ட்!” – நெல்லையில் கர்ஜித்த தளபதி விஜய்!

"முழு அதிகாரம் இருந்தா இந்த மீட்டிங்கை நடக்க விட்டிருக்க மாட்டாங்க!" - திருநெல்வேலியில் திமுக கூட்டணியை 'கேஷ் பாக்ஸ் கூட்டணி' என விஜய் விமர்சித்துள்ளார்.

|