திருப்பரங்குன்றம் மலை
அது தீபத்தூண் அல்ல, வெறும் எல்லைக் கல்: உச்சநீதிமன்றத்தில் திடுக்கிடும் வாதங்களை முன்வைத்த தமிழக அரசு!
திருப்பரங்குன்றம் மலை தர்கா அருகே உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
150 ஆண்டுகால பாரம்பரியம் தொடர வேண்டும்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நவம்பர் 17 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பாரம்பரிய நடைமுறையே தொடர வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

