திருவள்ளூர் தெருநாய் கடி
Stray Dog Menace: திருவள்ளூரில் ஓட ஓட விரட்டி கடித்த தெருநாய்; பெண் தூய்மை பணியாளர் உள்பட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி! காக்களூரில் பரபரப்பு!
திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் பகுதியில் தெருநாய் ஒன்று ஓட ஓட விரட்டி கடித்ததில் நகராட்சி பெண் தூய்மை பணியாளர் உட்பட 18 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
