துப்பாக்கிச் சூடு சதி
டொனால்ட் டிரம்பைக் கொல்ல உத்தரவிட்ட அசரீரி குரல்கள்! வெள்ளை மாளிகை அருகே AR-15 துப்பாக்கியுடன் பிடிபட்ட நபர்!
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே ஏஆர்-15 ரக துப்பாக்கி உட்பட மூன்று ஆயுதங்களுடன் சுற்றிய வெனிசுலா நாட்டைச் சேர்ந்த நபரை அமெரிக்க ரகசிய காவல்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
