தெற்கு ரயில்வே
சென்னை – திருப்பதி ரயிலில் உணவு வியாபாரம் செய்ய ஆசையா? தெற்கு ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!
சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் (16203/16204) 1 ஆண்டு காலத்திற்கு உணவு விநியோகம் செய்ய தெற்கு ரயில்வே டெண்டர் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் IREPS இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
சென்னை – சூலூர்பேட்டை ரயில்கள் இன்று ரத்து! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை - சூலூர்பேட்டை, நெல்லூர் மற்றும் ஆவடி இடையேயான 5 புறநகர் மெமு ரயில்கள் இன்று (செப். 10) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Diwali IRCTC Booking Starts: தீபாவளி ரயில் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
“திட்டங்களை உடனே விரைவுபடுத்துங்க!” தமிழக முதல்வர் விஜய்க்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு அவசரக் கடிதம்; என்ன காரணம்?
தமிழகத்தில் முடங்கியுள்ள 15 மிக முக்கியமான ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை வேகப்படுத்த, நிலங்களைக் கையகப்படுத்தித் தரக் கோரி முதல்வர் விஜய்க்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு கடிதம் அனுப்பியுள்ளது.





