தேர்தல் பிரச்சாரம்
“தங்க மோதிரம் போட்டீங்களே… அது உங்க அப்பன் வீட்டு காசா?”: மதுராந்தகத்தில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்!
"தங்க மோதிரம் போட்டீங்களே... அது உங்க அப்பன் வீட்டு காசா? ஏமாற்று பேர்வழிகளுக்குப் படுதோல்வியை பரிசளியுங்கள்! - மதுராந்தகத்தில் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு."
“உங்க வீட்டு அண்ணன், மாமன்னு பொய் பேசுகிறார்!”: குடும்ப பாசம் குறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி விமர்சனம்!
"உங்க வீட்டு அண்ணனாக, மாமனாக இருப்பேன் என்பது பச்சை பொய்! தாய், தந்தை, மனைவி, குழந்தைகளுடன் வாழ்வதில் தான் உண்மை பாசம் பிறக்கும்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!"
“பால் கறந்து வாக்கு சேகரித்த மா. சுப்பிரமணியன்!”: மதுராந்தகத்தில் அசத்தல் பிரச்சாரம்!
"மதுராந்தகம் தொகுதி பிலாப்பூர் ஊராட்சியில் மா. சுப்பிரமணியன் பால் கறந்து வாக்கு சேகரித்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது."


