தேர்வு தேதி அறிவிப்பு
“மார்க் உயர்த்த ஒரு வாய்ப்பு!” – சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு 2-வது பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு; மே 15 முதல் தொடக்கம்!
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் வகையில் இரண்டாம் கட்டத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
