தொலைத்தொடர்பு
போலி கால் செய்து ஏமாற்றும் மோசடிப் பேர்வழிகளுக்கு செக்! நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடி மத்திய அரசு சட்டம்!
"அநாமதேய அழைப்புகளுக்கும் ஆன்லைன் மோசடிகளுக்கும் இனி இடமில்லை!" - மத்திய அரசின் அதிரடித் தொலைத்தொடர்பு விதிமுறைகள்!
ஏர்டெல் பயனர்களுக்குப் பேரிடி! போஸ்ட்பெய்ட் கட்டணம் ரூ.50 உயர்வு; இன்றிலிருந்து அமல்!
ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு அதிர்ச்சி! மாதாந்திர போஸ்ட்பெய்ட் கட்டணம் ரூ.50 உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
“இனி வாடிக்கையாளர் புகார் தேவையில்லை!”: AI மூலம் ஸ்பேம் எண்களுக்கு செக் வைக்கும் டிராய் – அதிரடி புதிய விதிகள்!
"மொபைல் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி ஸ்பேம் எண்களைக் கண்டறிந்து நிறுவனங்களே நடவடிக்கை எடுக்கும். டிராய் வெளியிட்டுள்ள புதிய சட்ட விதிகள் இதோ!"
“BSNL – Vodafone Idea மெகா கூட்டணி!” – நெட்வொர்க் சிக்னல் பிரச்சனைக்கு எண்ட் கார்டு: வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி!
தொலைத்தொடர்புத் துறையில் சேவைத் தரத்தை உயர்த்த பிஎஸ்என்எல் மற்றும் வோடஃபோன் ஐடியா (V!) நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. தங்கள் டவர் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கூடுதல் வருவாய் மற்றும் சிறப்பான சேவை கிடைக்கும்.



