தொழிலாளர்கள்

Representative view of an EPFO office building and salaried workforce.

இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு நற்செய்தி! சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

"மத்திய அமைச்சரவை இபிஎஃப்ஓ கட்டாயப் பங்களிப்புக்கான ஊதிய உச்சவரம்பை மாதம் 25,000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்."

|