நவராத்திரி
“நவராத்திரி, ஆயுத பூஜை எப்போது?”: அக்டோபர் 2026 முக்கிய பண்டிகைகள் மற்றும் விரத நாட்கள் இதோ!
"பண்டிகைகள் நிறைந்த அக்டோபர் 2026! மகாலய அமாவாசை, நவராத்திரி கொலு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி எப்போது? - ஆன்மீக நாட்காட்டி விவரம்."
மகாராஷ்டிராவில் ‘கர்ஃபா, தண்டியா’ விழாக்களுக்கு வி.எச்.பி திடீர் தடை உத்தரவு! மதக் கெடுபிடிகளால் கொதித்தெழும் பொதுமக்கள்!
வரவிருக்கும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிராவில் வழக்கமாக நடைபெறும் கர்ஃபா மற்றும் தண்டியா நடன நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தடை விதித்துள்ளது. பங்கேற்பாளர்களை ஆதார் கார்டு மூலம் பரிசோதிக்கக் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

