நாடாளுமன்ற விவாதம்
எந்த மேடை, எந்த நேரம்? பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி சவால்!
பிரதமர் மோடியுடன் எந்த மேடையிலும் விவாதம் நடத்தத் தயார் என்றும், அமித்ஷா இதற்குப் பயப்படாமல் மோடியைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
