நிதி செய்திகள்
செப்டம்பர் 11 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! 5 நாள் வேலை கேட்டு நாடு தழுவிய போராட்டம்!
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி, செப்டம்பர் 11 அன்று நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு UFBU அழைப்பு விடுத்துள்ளது.
Today GoldRate: செப்டம்பர் 4: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் (செப்டம்பர் 4, 2026) அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ₹120 உயர்ந்து ₹14,360-க்கும், சவரனுக்கு ₹960 உயர்ந்து ₹1,14,880-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
Today GoldRate: செப்டம்பர் 3: பவுனுக்கு ₹2,320 உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!
சர்வதேச சந்தை மாற்றங்களால் இன்று (செப்டம்பர் 3, 2026) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி உயர்வு காணப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ₹290 உயர்ந்து ₹14,240-க்கும், சவரனுக்கு ₹2,320 உயர்ந்து ₹1,13,920-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஜூலை 31): சவரனுக்கு ₹200 உயர்ந்தது தங்கம்!
சென்னையில் ஜூலை 31 நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
ஐடிஆர் தாக்கல் செய்ய இன்னும் 1 நாள் தான்! ஜூலை 31-க்குள் முடிக்காவிட்டால் என்னவாகும்?
ஜூலை 31-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள். இன்னும் நீங்கள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.






