நீட் வினாத்தாள் கசிவு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசும் ராகுல் காந்தி குறித்த செய்திக் கோர்ப்பு.

Exam Leak Controversy: “இந்திய வரலாற்றின் மோசமான பிரதமர்” – பிஎம் மோடியைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடிப்படி நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை இந்தியாவின் மிகவும் மோசமான பிரதமர் என விமர்சித்துள்ளார்.

|
Official announcement of NEET UG 2026 cancellation due to paper leak.

“நீட் தேர்வு ரத்து!” வினாத்தாள் கசிவு புகாரால் தேசிய தேர்வு முகமை அதிரடி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – 23 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!

"வினாத்தாள் கசிவால் 23 லட்சம் மாணவர்களின் உழைப்பு வீண்" - மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

|