நீதிமன்ற உத்தரவு
அனிதா ராதாகிருஷ்ணன் மீதான நில மோசடி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"தேவாலயத்துக்குச் சொந்தமான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணை அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."
“நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுப்பு!” – பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர்.சுந்தருக்கு ஜாமீன்!
தனியார் செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளர் அளித்த புகாரில் கைதான பி.ஆர்.சுந்தரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்து சென்னை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
“வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது!” – முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த கிடுக்கிப்பிடி!
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு புதிய சட்டச் சிக்கல்! சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


