பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
“ஒரே ஒரு ஆசிரியர் இருந்தாலும் பள்ளி மூடப்படாது!” மாணவர் சேர்க்கையை உயர்த்த மாஸ் பிளான்; அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!
தமிழ்நாட்டில் ஒற்றை ஆசிரியர் மட்டுமே இருக்கும் அரசுப் பள்ளிகளை மூடாமல், அங்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
Big Relief: சிபிஎஸ்இ பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு கட்டணம் அதிரடியாக குறைப்பு; மதிப்பெண் மாறினால் முழு பணமும் ரீபண்ட்!
சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு விடைத்தாளின் நகலைப் பெறுவதற்கும் மற்றும் மதிப்பெண் மறுமதிப்பீடு செய்வதற்குமான கட்டணங்கள் 100 ரூபாயாகக் குறைக்கப்பட்டு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

