பாரம்பரிய வாழ்க்கை
“83 பேருடன் ஒரே வீட்டில் பிரம்மாண்ட வாழ்க்கை!” – ஒரு நாளைக்கு 50 கிலோ அரிசி: கேஸ், மிக்ஸி இல்லாத குடும்பம்!
இன்றைய காலத்தில் சிறு குடும்பங்களே பிரிந்து வாழும் சூழலில், 83 பேருடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அதிசய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
