பிரதமர் மோடி கடிதம்

Cauvery river waters flowing near Mekedatu gorge alongside state boundary signs.

மேகதாதுவில் அணை கட்ட யாரிடமும் அனுமதி தேவையில்லை! முதல்வர் விஜய்க்கு கர்நாடகா வீசிய சவால்!

மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை வழங்கிவிட்டு அணை கட்டப்படும் என கர்நாடகா பதிலளித்துள்ளது.

|