பிரேக்கப்
MPSC Paper Leaked: “காதலிக்காக வினாத்தாள் லீக்!” – பிரேக்கப் ஆனதால் காட்டி கொடுத்த காதலன்: தேர்வே ரத்து!
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை தேர்வில் காதலி தேர்ச்சியடைய வினாத்தாளை லீக் செய்து கொடுத்த இளைஞர், காதலி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் தேர்வாணையத்தில் புகார் அளித்து வினாத்தாள் கசிவு மோசடியை அம்பலப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
