பிறந்தநாள் கொண்டாட்டம்

Complaint copy or visual news card regarding the complaint against TVK MLA Vijay Thamu for cutting a cake with a sword.

“வாளால் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாட்டம்!” தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு மீது சென்னை காவல் ஆணையரகத்தில் அதிரடி புகார்!

சென்னையில் வாளால் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய ராயபுரம் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

|
A frame from a viral video showing fire on a Mumbai road in the shape of the number 33.

“ரீல்ஸ் மோகம்.. விபரீத முடிவு!” – சாலையில் பெட்ரோல் ஊற்றி ’33’ என தீ வைத்த மும்பை இளைஞர்; தட்டித்தூக்கிய போலீஸ்!

சமூக வலைதளங்களில் வைரலாவதற்காகச் சாலையில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து பிறந்தநாள் கொண்டாடிய மும்பை இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

|