பி கே சேகர்பாபு
முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக புகார்! ஆ.ராசா, சேகர்பாபு மீது பாய்ந்தது அதிரடி எஃப்.ஐ.ஆர்!
"கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாக தமிழக வெற்றிக்கழகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, திமுக மூத்த தலைவர்கள் ஆ.ராசா, சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது பல்வேறு காவல்நிலையங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது."
“அமைச்சருக்கே இந்த நிலையா?” திருவண்ணாமலையில் விஐபி தரிசனம் மறுக்கப்பட்ட சேகர்பாபு!
"சினிமா பிரபலங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு தரும் கோயிலில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கே விஐபி தரிசனம் மறுக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

