பீடு மாவட்டம்
200 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தேரில் வைத்து ராஜ வரவேற்பு அளித்த குடும்பம்!
மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் உள்ள லிம்பாஜி தஹிஃபலே குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்ததையடுத்து, அக்குழந்தையை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து மேளதாளங்களுடன் ராஜ வரவேற்பு அளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
