பூஞ்சைத் தொற்று
“23 மாநிலங்களில் வேகமாகப் பரவும் கொடிய பூஞ்சை!” – மருந்துகளுக்கே சவால் விடும் உயிர்க்கொல்லி நோய்!
23 மாநிலங்களில் மருந்துகளுக்குக் கட்டுப்படாத கொடிய பூஞ்சைத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை அதிகம் தாக்கும் இந்தத் தொற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விவரங்கள் இதோ.
