பூந்தமல்லி நெடுஞ்சாலை

சென்னை கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையின் காட்சி.

சென்னை கோயம்பேடு அருகே இந்தி வழிகாட்டிப் பலகை சர்ச்சை: 2 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்! பின்னணி விவரங்கள்!

"கோயம்பேடு அருகே இந்தி வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டதால் எழுந்த கடும் கொந்தளிப்பு! இருமொழிக் கொள்கையை மீறிய 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை."

|