பெட்ரோல் டீசல் விலை உயர்வு

A busy fuel station in Chennai displaying updated pricing charts for petrol, diesel, and compressed natural gas dispensers.

Business Fuel Update: “பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை அதிரடி உயர்வு!” சென்னையில் மீண்டும் எகிறிய எரிபொருள் கட்டணங்கள்; பொதுமக்கள் கடும் அவதி!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.108.01 ஆகவும், டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.99.78 ஆகவும், சிஎன்ஜி கிலோவிற்கு ரூ.3.50 உயர்ந்து ரூ.95 ஆகவும் மாறியுள்ளது.

|
A close-up view of a fuel dispenser nozzle pumping petrol into a vehicle at a filling station in Chennai.

Fuel Price Shock: சாமானியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி! 4 நாட்களில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு; சென்னையில் இன்றைய புதிய விலை இதோ!

பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 4 நாட்களில் இரண்டாவது முறையாக உயர்த்தி புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளன.

|
An empty cricket stadium during an IPL match under floodlights with no spectators in the stands.

IPL 2026 Spectator Ban Demand: மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்படுகிறதா? விளையாட்டு அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்; எஞ்சிய போட்டிகளில் திடீர் அதிரடி மாற்றம்?

ஐபிஎல் 2026 தொடரின் எஞ்சிய போட்டிகளை குறிப்பிட்ட சில மைதானங்களில், ரசிகர்கள் இல்லாமல் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தக் கோரி மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு வர்த்தக அமைப்பான சிடிஐ கடிதம் எழுதியுள்ளது.

|
Digital display at a fuel pump showing increased prices of petrol and diesel with an overlay symbolizing inflation.

Fuel Shock Warning: இது ஆரம்பம் தான்; பெட்ரோல், டீசல் விலை மேலும் பல ரூபாய் உயர வாய்ப்பு! பொருளாதார நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்!

சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ₹3 எரிபொருள் விலை உயர்வு போதுமானது அல்ல என்றும், வரும் வாரங்களில் அடுத்தடுத்த விலை உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

|