பெண்கள் பாதுகாப்பு
“பெண்கள் மீது அநீதியை ஏற்க முடியாது!” – ஜெம் வீரமணி வழக்கில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேசக் கண்டனம்!
"பெண்கள் மீது அநீதி அடக்குமுறைகளை ஏற்க முடியாது. வீரமணி வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்."
நடிகை குறித்து அவதூறு பேச்சு! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு முதல்வர் விஜய் காரசார எச்சரிக்கை!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேடமிட்டு வந்த மர்ம நபர்: மும்பை விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திருநங்கை போல வேடமணிந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
“பெண்களின் உடை… ஆண்களின் எண்ணம்!” – உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: பெண்ணிய உரிமைக்கு கிடைத்த வெற்றி!
"பெண்கள் ஜீன்ஸ் அணிவது இளைஞர்களைக் கெடுத்துவிடும் என்ற எண்ணம் பிற்போக்குத்தனமானது" - தில்லி உயர்நீதிமன்றம் பெண்ணிய உரிமைகளை உறுதி செய்து வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.
“6 மணி ஆகியும் பெண்கள விடல, பாத்ரூம் கூட இல்ல!” – தவெக அரசு மீது மேயர் பிரியா அதிரடி குற்றச்சாட்டு! அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி!
"சட்டப்படி 6 மணிக்கு மேல் பெண்களை வைக்கக் கூடாது!" சென்னை கண்ணப்பர் திடலில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என மேயர் பிரியா ஆதங்கப்பட்டுள்ளார். தவெக அரசின் அடக்குமுறை குறித்து சேகர்பாபுவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“விளம்பர தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!” தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி கொடூரங்களால் உறைந்துபோன கனிமொழி… மக்கள் வரிப்பணத்தில் எதற்கு ‘சிறப்பு படை’? திமுக எம்பியின் அதிரடி தாக்குதல்!
"அரசு இருக்கிறதா என்றே சந்தேகமாக உள்ளது!" தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தவெக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை சாடிய கனிமொழி எம்பி.






