பொதுப்பணித்துறை
ரூ.1,200 கோடி தலைமைச்செயலக திட்டம்.. எந்த ஆய்வுமே நடத்தப்படவில்லையா? அம்பலமான ஆர்டிஐ தகவல்!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எந்தவொரு சாத்தியக்கூறு ஆய்வும் நடத்தப்படவில்லை என ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
