போனி வர்மா
அரசியல் கருத்துகளால் சினிமா வாய்ப்புகளை இழந்த பிரகாஷ் ராஜ்: வெளிப்படையாகப் பேசிய மனைவி போனி வர்மா!
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு தீவிரமான அரசியல் விமர்சகராக மாறிய நடிகர் பிரகாஷ் ராஜ், தனது நிலைப்பாடுகளால் திரையுலகில் சந்தித்த இழப்புகள் குறித்து அவரது மனைவி போனி வர்மா மனம் திறந்துள்ளார்.
