மகாராஷ்டிரா அரசியல்

மும்பை வீதியில் சாதாரண வேடமிட்டு நடக்கும் காட்சி.

3,300 கோடி ரூபாய் சொத்துள்ள பிஜேபி எம்.எல்.ஏ பிச்சைக்காரனாக மாறிய விசித்திரம்! மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

"மகாராஷ்டிராவின் கட்கோபர் கிழக்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா, தனது ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின்படி ஒருநாள் முழுவதும் பிச்சைக்காரனாக மாறி மும்பை வீதிகளில் வலம்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."

|
மும்பை தாதர் ஹனுமான் கோவில் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான சிவசேனா (யுபிடி) தொண்டர்கள் மத்தியில் ஆக்ரோஷமாகப் பேசும் உத்தவ் தாக்கரே.

“இந்துக்கள் பணத்தை பாஜாக கொள்ளையடிக்கிறது!” – அயோத்தி ராமர் கோவில் ஊழல் புகாரை வெளிக் கொண்டுவந்து உத்தவ் தாக்கரே அதிரடி வேட்டு!

"இந்துக்கள் அனைவரும் பாஜாகவால் ஹிப்னாடிஸ் செய்யப்பட்டுள்ளனர்!" – அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடுகளை முன்வைத்து, மத்திய மோடி அரசுக்கு எதிராகப் பிரம்மாண்ட 'ராம் ரக்ஷா' போராட்டத்தை உத்தவ் தாக்கரே தொடங்கியுள்ளார்.

|