மக்கள் நல்வாழ்வுத்துறை

Medical aspirants preparing for the exam carefully with integrated display of state health tele-support nodes.

NEET Re-Exam Tomorrow! Urgent Helplines Activated to Beat Panic! “மாணவர்களே பயம் வேண்டாம்!” தங்கு தடையின்றி இயங்கும் தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்! கவுன்சிலிங் பெற 2 இலவச எண்கள் இதோ!

"தேர்வு நாள் பதற்றத்திற்கு உடனடி தீர்வு!" நாளை நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களின் மன உறுதியைக் காக்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச கவுன்சிலிங் எண்களைத் தமிழக அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

|
Medical graduates in traditional convocation gowns during the 61st Graduation Day at Kilpauk Medical College Chennai highlighting historical campus architecture.

கேஎம்சி மேடையில் எமோஷனல்!: “என்னைக்கும் நான் டாக்டர்தான்… அரசு மருத்துவர்களை யாரும் இனி மிரட்ட முடியாது!” 61-வது பட்டமளிப்பு விழாவில் மாஸ் காட்டிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்!

"நமக்கொரு பிரச்சனை வரப்போ கடவுளா வந்து நிக்கிறது டாக்டர்ஸ் தான்!" கேஎம்சி பட்டமளிப்பு விழாவில் தவெக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் ஆற்றிய உணர்வுப்பூர்வமான உரை.

|