மணி ஹீஸ்ட் பாணி கொள்ளை
“நிஜமான மணி ஹீஸ்ட்!” – சூரத் SBI வங்கிக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய கும்பல்; ஊழியர்களை முட்டி போட வைத்து ரூ. 50 லட்சம் கொள்ளை!
குஜராத் மாநிலம் சூரத்தில் மணி ஹீஸ்ட் பாணியில் எஸ்பிஐ வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ரூ. 50 லட்சத்தை அள்ளிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
