மதுரை செய்திகள்

Traditional temple gopuram and ceremonial flagstaff decorated with flowers at Thiruparankundram Murugan Temple during Karthigai Deepam festival.

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா! மகா தீபம் எப்போது தெரியுமா?

மதுரை திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. வரும் நவம்பர் 25-ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது.

|
View of Thiruparankundram hill and temple complex in Madurai representing the Karthigai Deepam festival tradition.

150 ஆண்டுகால பாரம்பரியம் தொடர வேண்டும்: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நவம்பர் 17 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பாரம்பரிய நடைமுறையே தொடர வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

|