மருத்துவ அதிசயம்

A medical representation of multiple births and a healthy mother Ameena in a hospital ward.

Medical Miracle in UP: 5 நாட்களில் 4 குழந்தைகள்; அறுவை சிகிச்சை இன்றி அபூர்வ சுகப்பிரசவம் – வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் அமீனா என்ற பெண் 5 நாட்களுக்குள் நான்கு குழந்தைகளைச் சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். தாய் மற்றும் நான்கு குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

|