மாண்டியா
“ஹிந்துத்துவம் பலவீனமடைந்தால் நாடும் பலவீனமடையும்!” – கணேச உத்சவத்தில் பாஜக தலைவர் ஆவேச உரை!
"கர்நாடக மாநிலம் மத்தூரில் நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன விழாவில், ஹிந்துத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக தலைவர் சி.டி.ரவி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது."
