மின்சாரத் தட்டுப்பாடு

அமெரிக்க வான்வழித் தாக்குதலால் சேதமடைந்த ஈரானின் மின் உற்பத்தி கோபுரங்கள் மற்றும் உடைந்த மின்கம்பிகளின் குறியீட்டுத் தோற்றம்.

US Strikes Damage Iran Power Grid: அமெரிக்கா நடத்திய கோரத் தாக்குதல்! முடங்கியது ஈரானின் மின்கட்டமைப்பு! மக்கள் தவிப்பு!

அமெரிக்க ராணுவத்தின் தொடர் தாக்குதலால் ஈரானின் மின்சாரக் கட்டமைப்பு கடுமையாகச் சேதமடைந்து 4,200 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் முடங்கியுள்ளது.

|