மின்சார ரயில்

Representative illustration of Chennai suburban EMU train at night representing service alterations.

Train Services Cancelled: “இன்று முதல் செப்.5 வரை ரயில் சேவை ரத்து!” – எழும்பூர் பணி எதிரொலி: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய யார்டில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக, ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே மாற்றங்களைச் செய்துள்ளது.

|