மின்சார வாகனம்

மின்சார இருசக்கர வாகனம் சார்ஜிங் செய்யும் காட்சி மற்றும் பிஎம் ஈ-டிரைவ் திட்டம்.

“மின்சார பைக் வாங்குவோருக்கு ஜாக்பாட்!” – PM E-DRIVE மானியம் மார்ச் 2028 வரை நீட்டிப்பு: மத்திய அரசு அதிரடி!

மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு PM E-DRIVE திட்டத்தின் கீழ் இருசக்கர மின்சார வாகனங்களுக்கான மானியத்தை மார்ச் 2028 வரை நீட்டித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

|
Illustrative image of Hyundai and TVS motor company logos alongside a modern electric three-wheeler design.

“மின்சார வாகனச் சந்தையை அதிரவைக்கும் ஹூண்டாய் – டிவிஎஸ் கூட்டணி!” – 3 சக்கர வாகன உற்பத்தியில் புதிய அதிரடி!

"ஆட்டோமொபைல் துறையில் புதிய மெகா கூட்டணி" - ஹூண்டாயின் தொழில்நுட்பமும், டிவிஎஸ் நிறுவனத்தின் உற்பத்தியும் இணைந்து புதிய மின்சார மூன்று சக்கர வாகனங்களை உருவாக்கவுள்ளன.

|