முதலீடு
தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
இன்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
Mutual Fund Nominee Rule: இறந்தவர் பெயரில் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகளை கிளைம் செய்வது எப்படி?
முதலீட்டாளர் மறைவுக்குப் பின் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள், SWP மற்றும் SIP முதலீடுகளை நாமினி தனது பெயருக்கு மாற்றும் எளிய வழிமுறைகள்.

