முதல்வர் விஜய்
நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்க்கு விழுந்த திடீர் அதிர்ச்சி! வீடியோ கான்பரன்ஸ் கோரிக்கை நிராகரிப்பு… சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7 தேதிக்கே அதிரடி ஒத்திவைப்பு! பின்னணி என்ன?
"நேரில் வர நீதிமன்றம் உத்தரவா?" முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் ஆன்லைன் விசாரணை கோரிக்கை நிராகரிப்பு... வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது செங்கல்பட்டு கோர்ட்!
விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்ற விசாரணைக்கு முன்பே ஒன்று சேர்கிறார்களா விஜய் – சங்கீதா? திரைமறைவில் சமரசம் பேசும் அம்மா ஷோபா… லண்டனில் இருந்து வரும் முக்கியத் தகவல்!
"முடிவுக்கு வருகிறதா குடும்பப் பிரச்சனை?" விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், முதல்வர் விஜய் - சங்கீதா இடையே திரைமறைவில் நடக்கும் சமரச பேச்சுவார்த்தை குறித்த புதிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
“இன்ஸ்டா ரீல்ஸை நிறுத்துங்க!” தவெக அரசை வறுத்தெடுத்த செந்தில்பாலாஜி! ஃபியூஸ் கேரியர் திருட்டு கதையா? நள்ளிரவில் மக்கள் போராட்டம்… புள்ளிவிவரங்களுடன் திமுக முன்னாள் அமைச்சர் அதிரடி அறிக்கை!
"ரீல்ஸை மறந்து ரியாலிட்டிக்கு வாங்க!" தவெக ஆட்சியில் ஒரு மாத கால மின்வெட்டு அவலம்... முந்தைய திமுக அரசின் சாதனைகளை ஒப்பிட்டு முன்னாள் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சாடல்.
Stalin Adhiradi Speech: “பாஜக-வின் ஜெராக்ஸ் காப்பி தான் சிஎம் விஜய்!” அதிமுக எம்.எல்.ஏ-க்களை தூக்கிய டிவிடி அரசு… மேடையில் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்! தமிழக அரசியலில் புதிய புயல்!
"டிவிகே அரசுக்கு மக்கள் ஏமாற்றம்!" அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் இழுத்த முதல்வர் விஜய்... பாஜக பாணியில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
“திட்டங்களை உடனே விரைவுபடுத்துங்க!” தமிழக முதல்வர் விஜய்க்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு அவசரக் கடிதம்; என்ன காரணம்?
தமிழகத்தில் முடங்கியுள்ள 15 மிக முக்கியமான ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை வேகப்படுத்த, நிலங்களைக் கையகப்படுத்தித் தரக் கோரி முதல்வர் விஜய்க்கு தெற்கு ரயில்வே பயனாளர் குழு கடிதம் அனுப்பியுள்ளது.
சட்டசபையில் தவெக அதிரடி வெற்றி: அதிமுக பிளவு; திமுக வெளிநடப்பு – முழு விவரம்!
"சவால்களை முறியடித்த விஜய்" - தமிழக சட்டசபையில் நடைபெற்ற பரபரப்பான வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு தனது பெரும்பான்மையை உறுதி செய்தது.
“அறுதிப்பெரும்பான்மையுடன் விஜய் அரசு வெற்றி!” சட்டசபையில் 144 வாக்குகள் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது தவெக; அ.தி.மு.க-வில் பெரும்
"சவால்களை முறியடித்த விஜய்" - தமிழக சட்டசபையில் நடைபெற்ற பரபரப்பான வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு தனது பெரும்பான்மையை உறுதி செய்தது.
“தமிழக இளைஞர்கள் உங்களை நம்புகிறோம்!” சென்னை தூய்மையைப் பாராட்டி முதல்வர் விஜய்க்கு அமமுக MLA காமராஜ் பகிரங்க ஆதரவு!
"கடந்த காலங்களை விட சென்னை இப்போது வியக்கத்தக்க வகையில் சுத்தமாக உள்ளது" - முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தைப் பாராட்டியதோடு, தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் அமமுக MLA காமராஜ்.








